Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

மீளப்பெற்றுக்கொள்வதாக எழுத்து மூலம் அறிவித்துள்ளார்....தமிழ...

Tuesday 18th Apr 2017 22:36 PM

கிளிநொச்சியும் மலையகத் தழிழர்களும் எனும் சர்ச்சைக்குரிய கட்டுரையை தான் மீளப்பெற்றுக்கொள்வதாகவும் அந்தக் கட்டுரை தொடர்பாக மனம் வருந்துவதாகவும் தமிழ்க் கவி எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

மோடி,இரா.சம்பந்தன் உத்தியோகபூர்வ சந்திப்பு

Tuesday 18th Apr 2017 19:24 PM

பிரதமர் நரேந்திர மோடிக்கு, சிறீலங்காஅரசு அழைப்பு

கிளிநொச்சியில் ஊடக அமையம்

Tuesday 18th Apr 2017 18:08 PM

பல துறைகளில் சிறப்புதேர்ச்சி மிக்கவர்கள் மூலம் பயிற்சிகள் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்

மக்கள் தான் கூட்டமைப்பு கூட்டமைப்பு தான் மக்கள்

Tuesday 18th Apr 2017 17:41 PM

ராணுவத்தினர் வசமுள்ள கேப்பாப்பிலவு காணிகளையும் விடுவிக்க கோரிக்கை

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அதிக உதவிகளை இந்தியா வழங்கியி...

Monday 17th Apr 2017 18:20 PM

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சீனா மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து இராணுவ ஒத்துழைப்புகள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Monday 17th Apr 2017 18:08 PM

யாழ். விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, இன்று மாலை கொழும்பை வந்தடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் பாரிய நிதிகளை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசாங...

Monday 17th Apr 2017 18:03 PM

இவ்வாறு கொண்டுவரும் பட்சத்தில், பிணைமுறி விவகாரம் போன்று, பல பாரதூரமான மோசடிகள் இடம்பெறக் கூடும்.

உரிமைகளை வலியுறுத்தி உரக்கக் குரல் கொடுக்க ஒன்றிணைவோம்!!

Monday 17th Apr 2017 16:07 PM

கிளிநொச்சியில் தமிழ் தேசிய மே-நாள்...

பொட்டு அம்மான் உயிரிழந்தார் என்று நான் கூறவில்லை...கருணா

Monday 17th Apr 2017 15:34 PM

பொட்டு அம்மானின் சடலம் கிடைக்கவில்லை. எனவே அவர் உயிரிழந்தார் என உறுதிப்படுத்தி என்னால் கூற முடியாது.

பேருந்தை வழிமறித்து அடாவடி : படுகாயமடைந்தவர் வைத்தியசாலைய...

Sunday 16th Apr 2017 11:38 AM

தாக்குதலை மேற்கொண்ட கும்பல் APK 6097 இலக்க முச்சக்கரவண்டியிலேயே தப்பிச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டு திகிலடைந்த சக பயணிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இரண்டரை மாத சிசு தாய்ப்பால் புரைக்கேறி மரணம்

Sunday 16th Apr 2017 11:33 AM

ஏறாவூர் பழைய சந்தை வீதியைச் சேர்ந்த பெண் சிசு ஒன்றே இவ்வாறு மரணித்துள்ளது.

தங்கத்தின் விலை 1300 அமெரிக்க டொராக உயர்வு

Sunday 16th Apr 2017 08:32 AM

விரைவில் 1300 அமெரிக்க டொராக உயர்வடையலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியா 15 கிலோ எடையுடைய வாகன தகர்பு குண்டு மீட்பு

Sunday 16th Apr 2017 08:24 AM

நீதிமன்ற அனுமதியுடன் விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் வெடிபொருளை செயலிழக்கச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆலோசணைக் கூட்டம்

Sunday 16th Apr 2017 08:21 AM

எதிர்வரும் 18ஆம் திகதி வட மாகாண முதலமைச்சர் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

மீத்தொட்டமுல்லயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்வு...

Sunday 16th Apr 2017 08:16 AM

மீட்கப்பட்ட உடலங்கள் 10 தற்போது கொலன்னாவ பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கொலன்னாவ, மீத்தொட்டமுல்ல குப்பை மேடு சரிவு..

Sunday 16th Apr 2017 05:16 AM

அப்பிரதேசத்திற்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஷாம்பவி பதிப்பகம் புதிய இடத்தில் திறந்து வைக்கப்பட்டது

Saturday 15th Apr 2017 17:08 PM

ராஜா தியேட்டர் அருகில் கிருபா லேணர்ஸ் நிறுவனத்திற்கு முன் உள்ள இரண்டு கடைகளுக்கு இடமாற்றப்பட்டுள்ளது.

"புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கம் திறப்பு விழா"

Saturday 15th Apr 2017 16:05 PM

பெரிய அமபலவானார், சின்ன அம்பலவாணர் ஆகியோரின் உருவச்சிலைகள் திரைநீக்கம் செய்யப்பட்டு கலையரங்கம் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் மீட்பு

Saturday 15th Apr 2017 14:34 PM

இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதுடுடன் அடையாளம் காணப்படவில்லை.

மீதொடமுல்லையில் 19 சடலங்கள் மீட்பு

Saturday 15th Apr 2017 14:22 PM

இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்களைத் தேடும் பணிகள் இன்றும் தொடரும் எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.