Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாள் நிகழ்வு உலகம் முழுவதுமாய் ஒரே பார்வையில்…..

Friday 19th May 2017 05:18 AM

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

பல்வெறு நாடுகளில் இடம்பெற்ற மே 18 முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நிகழ்வுகள் ஒரே பார்வையில்…..

லண்டனில் முள்ளிவாய்க்கால் மாபெரும் எழுச்சிப் பேரணி

கனடா- ரொறன்ரோவில் தமிழினப் படுகொலை நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு


சுவிஸில் நடைபெற்ற மே-18 செந்நெருப்பு நாள் எழுச்சி நிகழ்வு


பிரான்சில் இடம்பெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள் மே-18

யேர்மனியில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள்


டென்மார்க்கில் அனுஷ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்


மலேசியாவில் இடம்பெற்ற மே-18 தமிழர் இனவழிப்பு நினைவு நாள்


அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற மே 18 நினைவு நாள்!


சென்னை மெரீனாவில் மே-18 இன அழிப்பு நாள் நினைவேந்தல்!


நெதர்லாந்தில் இடம்பெற்ற தமிழினவழிப்பின் 4ம் ஆண்டு நினைவு நாள்

இலங்கையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகள்

மட்டக்களப்பில், வவுனியாவில் இறுதியுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளின் நினைவு பிரார்த்தனை! கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி!
கிளிநொச்சி அறிவகத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை தின நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு