Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

"புதுச்சுடர் இலத்திரணியல் திருத்தகம்"

Thursday 20th Apr 2017 22:39 PM

உயிரிழை அமைப்பின் உறுப்பினர்கள் இருவர் இணைந்து

புதுக்கடை திறப்புவிழா
***=================***
உயிரிழை அமைப்பின் உறுப்பினர்கள் இருவர் இணைந்து அவர்களின் சொந்த முயற்சினால் "புதுச்சுடர் இலத்திரணியல் திருத்தகம்" எனும் பெயரில் இலத்திரணியல் பொருட்கள் பழுதுபார்க்கும் புதிய கடையினை நாளைய தினம் 12.00 மணிக்கு இல.39 உதயநகர் மேற்கு , கிளிநொச்சி என்னும் இடத்தில் திறந்துவைக்கவுள்ளனர்

எனவே உயிரிழை அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் தங்களாலான பங்களிப்பை வழங்கி அவர்களின் இப் பெரும் முயற்சியினை நாளைய தினம் நேரில் சென்று பாராட்டி வாழ்த்துமாறு உயிரிழை அமைப்பின் சார்பில் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Image may contain: 1 person, text

Image may contain: 2 people, outdoor