Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

கோப்பாய் செயலர் பிரிவுக்குட்பட்ட மாணவர்களிற்கான புலமை பரிசில்

Wednesday 19th Apr 2017 16:29 PM

கோப்பாய் பிரதேச செயலர் தலமையில் நடை பெற்றது

இலங்கை சமுக பாதுகாப்பு சபை திட்டத்தில இணைந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட  மாணவர்களிற்கான  புலமை பரசில் வழங்கும் நிகழ்வு கோப்பாய் பிரதேச செயலகத்தில்  கோப்பாய் பிரதேச செயலர் தலமையில் நடை பெற்றது. பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் கலந்து கொண்டார். யாழ்மாவட்ட சமுகபாதுகாப்பு சபை இணைப்பு அதிகாரி  சித்தி அடைந்த மாணவர்களில் பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டனர். பெற்றோர்கள் தமது பிள்ளைகளை மேற்படி திட்டத்தில் இணைக்க விரும்பின  பிரதேச செயலகத்திலோ அல்லது கிராம அலுவலர் சமுர்த்தி அலுவலர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரோடு தொடர்பு கொண்டு இணைந்து கொள்ள முடியும் ......