Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

மோடி,இரா.சம்பந்தன் உத்தியோகபூர்வ சந்திப்பு

Tuesday 18th Apr 2017 19:24 PM

பிரதமர் நரேந்திர மோடிக்கு, சிறீலங்காஅரசு அழைப்பு

இந்தியாவின் பிரதமர்நரேந்திர மோடிக்கும்,இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான  மே மாதம் 12ம்திகதி நடைபெறவுள்ளது.

சர்வதேச வெசாக் நிகழ்வுகள் இந்த வருடம் சிறீலங்காவில் கொண்டாடப்படுகின்றது. இந்தநிகழ்வில் கலந்து கொள்ளுமாறு இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கு, சிறீலங்காஅரசு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த அழைப்பை ஏற்று அடுத்த மாதம் 11ம் திகதி,இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறீலங்காவுக்கு வரவுள்ளார்.

சிறீலங்கா பயணத்தின் போது சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில்விக்கிரமசிங்க ஆகியோருடனும் நரேந்திர மோடி சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினனருடனும் அவர் தனியான சந்திப்பைநடத்தவுள்ளார்......