Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

தந்தையை கோழிக் கூட்டுக்குள் வைத்த மகள்! பளையில் சோகம்

Wednesday 11th Jan 2017 02:48 AM

யாழ்ப்பாணம் பளையில் மகள் ஒருவர் தன்னுடைய தந்தையை கோழிக் கூட்டு கொட்டிலுக்குள் விடப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

யாழ்ப்பாணம் பளையில் மகள் ஒருவர் தன்னுடைய தந்தையை கோழிக் கூட்டு கொட்டிலுக்குள் விடப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

அரசு கொடுத்த காணி.நிறுவனம் கொடுத்த 785000/-பெறுமதியான வீடு மலசல கூடம்.

IMO நிறுவனம் கொடுத்த வாழ்வாதாரத்திட்டம்.JAN.நிறுவனம் கொடுத்த விவசாயக் கிணறு. இத்தனையும் முறையாக கொடுத்தும். வீட்டு உரிமையாளரின் தந்தை மலசல கூட வாசலுக்கு அருகே.கோழிக்கூட்டுக்கு பக்கத்தில் கழிவுகள் கொட்டும் கிடங்குக்கு பக்கத்தில்.சிறிய கொட்டில் அமைத்து. அதற்குள் விடப்பட்டுள்ளார்.

அந்தப்பெரிய வீட்டினுள்.2அறை.விறாந்தை.சமயல் கூடம் என்பன அடங்கிய 21×27 அளவுடைய வீட்டில் இடம் கொடுக்காத மகள். அப்பாவுக்காக மகள் அமைத்த குடிசையில்.சுட்டெரிக்கும்.வெய்யிலிம். கடும் குளிரிலும் அவலப்படும் இவரை யார்தான் பாதுகாப்பார்.???