Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

தமிழீழம் அமைந்தால் இந்திய புவிசார் அரசியலுக்கு ஆபத்தானது!

Tuesday 10th Jan 2017 06:31 AM

ஆகவே தமிழீழத்தை அங்கீகரிக்க முடியாது என்று, தமிழர்களை அழித்து, தமிழீதத்தை நாசப்படுத்திய இப்போதைய இந்திய கொள்கை வகுப்பாளர்கள் இப்போது விக்கித்து போய் இருக்கிறார்கள்.

தமிழீழம் அமைந்தால் இந்திய புவிசார் அரசியலுக்கு ஆபத்தானது...

ஆகவே தமிழீழத்தை அங்கீகரிக்க முடியாது என்று, தமிழர்களை அழித்து, தமிழீதத்தை நாசப்படுத்திய இப்போதைய இந்திய கொள்கை வகுப்பாளர்கள் இப்போது விக்கித்து போய் இருக்கிறார்கள்.

சிறிலங்கா தனது தென்கடல் பகுதி முழுவதையும் சீனாவுக்கு வழங்கியதன் மூலம் சீனா இந்துமா கடலில் நிரந்தரமாக ராணுவ தளம் அமைத்து உட்கார்ந்து விட்டது..

போர் நேரத்தில் இந்திய வெளியுறவு கொள்கையைத் தீர்மானித்த எம்.கே. நாராயணன், சிவசங்கர் மேனன் , நிருபமா ராவ், ஐநா செயலர் நம்பியார் ஆகியோர் ஒரு குறிப்பிட்ட பத்தாண்டு காலத்தில் சீன அரசாங்கத்தில் பணியாற்றியவர்கள்.

இவர்கள் யாவரும் மலையாளிகள்.

சீனாவிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்த இவர்கள், சீன அரசால் திட்டமிட்டு அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு, இந்திய பதவிகளில் அமர்த்தப்பட்டு, மெல்ல மேலே மேலே கொண்டுவரப்பட்டு, ஒரே காலக்கட்டத்தில் வெளியுறவை தீர்மானிக்கும் இடத்துக்கு கொண்டு வரப்பட்டார்கள்.

சீன அரசின் உத்தரவின்படி, இந்தியாவை ஏமாற்றி, சீனாவுக்கு ஏதுவாக காய்களை நகர்த்தி, ஈழப் போரினை நடத்தி முடித்து, இலங்கையை சீனாவுக்கு ஆதரவாக கொண்டு வந்து நிறுத்தி விட்டு, இவர்கள் இந்திய அரசின் பதவிகளில் இருந்து சுமுகமாக வெளியேறி விட்டார்கள்.

சீன அரசின் உளவாளிகளான இவர்கள் எதற்காக பணிக்கப்பட்டார்களோ, அதை சரியாக செய்து முடித்து விட்டார்கள்.

அதற்கான பெரும் தொகையினையும் பெற்றுக் கொண்டு விட்டார்கள்..

சீன அரசின் உளவாளிகள் இவர்கள் என்று கூட விளங்கிக் கொள்ள முடியாத இந்தியா இவர்களை நம்பி, விடுதலைப் புலிகளை எதிர்த்து, இலங்கைக்கு உதவியதன் மூலம், இப்போது தென் கடல் பகுதியை இழந்து தோற்றுப் போய் நிற்கிறது..

இந்தியா சீனாவால் சூழப்பட்டு விட்டது.

இந்தியா வெளியுறவுக் கொள்கை தோற்று. பாகிஸ்தான் வெற்றி பெற்று விட்டது...