Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

வேலணையில் புகையிலை செய்கை அமோகம்!

Tuesday 10th Jan 2017 05:28 AM

வேலணைப் பகுதியில் விவசாயிகள் புகையிலைச்செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வேலணைப் பகுதியில் விவசாயிகள் புகையிலைச்செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இம்முறை புகையிலை நாற்று ஒன்று 23ரூபா தொடக்கம் 43ரூபா வரை விற்கப்பட்டது.

முன்னைய காலங்களிலும் பார்க்க இவ்வருடம் புகையிலைச் செய்கை குறைவாகவே காணப்படுகின்றது.

காரணம் காலநிலைமாற்றம் மற்றும் புகையிலைக்கு அரசாங்கம் தடை செய்யப் போவதாக வந்த செய்திகள் அத்துடன் புகையிலைச் செய்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்ற அரச மாணியங்கள் .உதவிகள் என்பவற்றை நிறுத்தப் போவதாக  பிரதேச செயலகங்கள் அறிவிப்பு செய்தமையுமே காரணம் என அறியப்படுகின்றது.