Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

பட­கில் கேர­ள கஞ்சா

Friday 13th Oct 2017 02:07 AM

காங்­கே­சன்­துறைக்கு வட கிழக்­கே பட­கி­லி­ருந்து 153 கிலோ கிராம் கேர­ள கஞ்சா

காங்­கே­சன்­துறைக்கு வட கிழக்­கே 8.5 கடல் மைல் தூரத்­தில் அநா­த­ர­வாக இருந்த பட­கி­லி­ருந்து 153 கிலோ கிராம் கேர­ள கஞ்சா நேற்­றுக் கைப்­பற்­றப்­பட்­டதாக கடற்­ப­டை­யி­னர் அறி­வித்­த­னர். கடற்­ப­டை­யி­னர் வழ­மை­யான சுற்­றுக் காவல் நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். அப்­போது சந்­தே­கத்­துக்­கி­ட­மான முறை­யில் ஒரு பட­கின் நட­மாட்­டத்தை அவ­தா­னித்­த­னர்.

   

அந்­தப் படகை நெருங்­கி­ய­போது பட­கில் எவ­ரும் இருக்­க­வில்லை. படகை கடற்­ப­டை­யி­னர் சோத­னை­யிட்­ட­னர். உள்ளே 44 பொதி­கள் அடங்­கிய 153 கிலோ­கி­ராம் கேர­ளக் கஞ்சா இருந்­த­தைக் கண்­ட­னர் என்று கடற்­ப­டைச் செய்­திக் குறிப்­புக் கூறு­கின்­றது. 2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதத்­தி­லி­ருந்து இது­வ­ரை­யான காலப் பகு­தி­யில் ஆயி­ரத்து 639 கிலோ கிராம் கேர­ளக் கஞ்­சாவை வடக்­குக் கட­லில் மீட்­டுள்­ள­தா­க­வும் கடற்­ப­டை­யி­னர் தெரி­விக்­கின்­ற­னர்

 

Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 109: file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/fcffd22675ebd5fc5793452d1cb6958e89e0d9a7): failed to open stream: Disk quota exceeded

  1. in Filesystem.php line 109
  2. at HandleExceptions->handleError('2', 'file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/fcffd22675ebd5fc5793452d1cb6958e89e0d9a7): failed to open stream: Disk quota exceeded', '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/vendor/laravel/framework/src/Illuminate/Filesystem/Filesystem.php', '109', array('path' => '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/fcffd22675ebd5fc5793452d1cb6958e89e0d9a7', 'contents' => 'a:4:{s:6:"_token";s:40:"IF16N7e4zAZUN6Z6qud2sBGj8EG3hOxqk7iv5R4E";s:9:"_previous";a:1:{s:3:"url";s:47:"http://tamilsguide.com/blog/srilanka-news/14012";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384630;s:1:"c";i:1508384630;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', 'lock' => true))
  3. at file_put_contents('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/fcffd22675ebd5fc5793452d1cb6958e89e0d9a7', 'a:4:{s:6:"_token";s:40:"IF16N7e4zAZUN6Z6qud2sBGj8EG3hOxqk7iv5R4E";s:9:"_previous";a:1:{s:3:"url";s:47:"http://tamilsguide.com/blog/srilanka-news/14012";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384630;s:1:"c";i:1508384630;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', '2') in Filesystem.php line 109
  4. at Filesystem->put('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/fcffd22675ebd5fc5793452d1cb6958e89e0d9a7', 'a:4:{s:6:"_token";s:40:"IF16N7e4zAZUN6Z6qud2sBGj8EG3hOxqk7iv5R4E";s:9:"_previous";a:1:{s:3:"url";s:47:"http://tamilsguide.com/blog/srilanka-news/14012";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384630;s:1:"c";i:1508384630;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', true) in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write('fcffd22675ebd5fc5793452d1cb6958e89e0d9a7', 'a:4:{s:6:"_token";s:40:"IF16N7e4zAZUN6Z6qud2sBGj8EG3hOxqk7iv5R4E";s:9:"_previous";a:1:{s:3:"url";s:47:"http://tamilsguide.com/blog/srilanka-news/14012";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384630;s:1:"c";i:1508384630;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}') in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate(object(Request), object(Response)) in Kernel.php line 155
  8. at Kernel->terminate(object(Request), object(Response)) in index.php line 58