Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

வட மாகாணத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரச பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

Thursday 12th Oct 2017 21:43 PM

வவுனியா நகர சபை கலாச்சார மண்டபத்தில் நடை பெற்றது.

வடமாகாண ஓய்வூதிய தினம் வவுனியா நகர சபை கலாச்சார மண்டபத்தில் 08.10.2017 அன்று நடை பெற்றது.
வட மாகாணத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரச பணியாளர்கள் கடந்த முப்பது வருட காலம் யுத்த சூழ்நிலைகளுக்கு பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்களுக்காக பணியாற்றி தமது உறவினர்கள் நண்பர்கள் உயிரிழப்புக்கள்,சொத்து இழப்புக்களைச் சந்தித்தவர்களை வவுனியா அரச அதிபர் தலைமையில் கௌரவிக்கப்பட்டனர்.