Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

வட­ம­ராட்சி, துன்­னா­லைப் பகு­தி­யில் மூவர் கைது

Tuesday 19th Sep 2017 16:42 PM

21, 26,30 வய­து­டை­ய­வர்­களே கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

வட­ம­ராட்சி, துன்­னா­லைப் பகு­தி­யில் அண்­மைக்­கா­லங்­க­ளில் இடம்­பெற்ற வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்ற குற்­றச்­சாட்­டில் மூவர் நேற்­றும் கைது செய்­யப்­பட்­ட­னர் எனப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
துன்­னா­லைப் பகு­தி­யில் உள்ள பொலிஸ் அதி­காரி ஒரு­வ­ரு­டைய வீடு உடைத்த சம்­ப­வம் உள்­பட மேலும் இரண்டு வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளு­டன் தொடர்­பு­பட்­ட­வர்­கள் என்ற குற்­றச்­சாட்­டு­ க­ளி­லேயே இவர்­கள் நேற்­றுக் காலை கைது­செய்­யப்­பட்­ட­னர்.
21, 26,30 வய­து­டை­ய­வர்­களே கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். துன்­னா­லைப் பகு­தி­யில் நேற்று இடம்­பெற்ற தேடு­தல் நட­வ­டிக்­கை­யின் போது இவர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர்.
விசா­ர­ணை­க­ ளின் பின்­னர் சந்­தே­க­ந­பர்­கள் பருத்­தித்­துறை நீதி­வான் மன்­றில் இன்று முற்­ப­டுத் தப்­ப­டு­வர் என நெல்­லி­ய­டிப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
பொலிஸ் வாக­னங்­கள், காவ­ல­ரண்­கள் சேத­ம­டைந்­தன. இந்த வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்று பொலி­ஸா­ரால் 40 பேர் வரை­யில் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.
அவர்­கள் சர­ண­டை­ய­வில்லை என்­ப­தால் 40 பேரும் கைது செய்­யப்­ப­டும் வரை­யில் தேடு­தல் நட­வ­டிக்­கை­கள் தொட­ரும் என்று பொலிஸ் தரப்­புத் தக­வல்­கள் தெரி­வித்­தி­ருந்­தன.