Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு

Tuesday 12th Sep 2017 15:03 PM

தெரிவித்துள்ளார்.

வாரம்தோறும் புதன்கிழமைகளில் யாழ் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு தவிர்க்க முடியாத காரணத்தினால் நாளை (12.09.2017) நடைபெற மாட்டாது என்றும் எதிர்வரும் 20.09.2017 புதன்கிழமை வழமைபோன்று மக்கள் சந்திப்பு நடைபெறும் ஆளுநரின் அந்தரங்க செயலர் ஜே.எம்.சோமசிறி தெரிவித்துள்ளார்.