Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

மாணவி வித்தியா கொடூர கொலை சந்தேகநபர் நிசாந் விடுதலையாகிறார் ?

Tuesday 12th Sep 2017 14:39 PM

ஊர்வாசிகள் தெரிவிக்கின்றனர்

மாணவி  வித்தியா கொடூர கொலை சந்தேகநபர் காதல்_நிசாந் ( பரநிருபசிங்கம் நிசாந்தன் ) விடுதலையாகிறார் ? வித்தியா கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்ட 1வது சந்தேகநபரான பூபாலசிங்கம் ஜெயக்குமாரும் , 7 வது சந்தேகநபரான இந்த நிசாந்தன் என்பவரும் ஆதாரங்கள் போதியளவில் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் ஏனைய ஏழு நபர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது . ஊர்காவற்துறை புளியங்கூடல் பகுதியினை சேர்ந்த இந்த நிசாந் இந்தியாவிலும் , கொழும்பிலுமே நீண்டகாலமாக வசித்தவரென்று கூறப்படுகின்றது . சுவிஸ்குமாரின் தந்தையாரின் சகோதரரின் மகனே இவராவார் . ஆனாலும் சுவிஸ்குமார் குறூப் முன்பு செய்த குற்றச்செயல்களுக்கும் இவருக்கும் தொடர்புகள் இருந்ததாக ஊர்வாசிகள் தெரிவிக்கின்றனர்