Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

நிரந்தர நியமனம் கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

Tuesday 12th Sep 2017 02:48 AM

காந்தி பூங்காவுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது .

நிரந்தர நியமனம் கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
.
சுகாதாரத் தொண்டர்களால் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்னிலையில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.1998 ஆம் ஆண்டிலிருந்து 60 தொண்டர்கள் இன்று வரைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொண்டர்களாக தாங்கள் பணிபுரிந்து வருவதாகவும், தங்களுக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கவில்லை எனக் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த ஆர்ப்பாட்டம் உப்பு கராஜ் வீதிவழியாக நடைபவனியாக வந்து காந்தி பூங்காவுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது .