Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

யாழ் பல்கலை சட்டத்துறை மாணவராகளினால் "நீதம்" நூல் வெளியீடு

Sunday 13th Aug 2017 08:57 AM

Release of the book "Witram" by Jaffna University Law Students

யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை மாணவராகளின் "நீதம்" நூல் வெளியீட்டு விழா இன்று முற்பகல் 10.30 மணியளவில் கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், சிறப்பு விருந்தினர்களாக இலங்கை சட்டதரணிகள் சங்க உப தலைவர் சாந்தா அபிமன்னசிங்கம், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன், யாழ் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி கே.சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் "நீதம்" நூலினுடைய முதல் பிரதியை பிரதம விருந்தினர் மா.இளஞ்செழியன் பெற்றுக்கொண்டார். மேலும் சட்டத்துறையினரால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பதக்கங்கள் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.