Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

அறநெறி பாடசாலை ஒன்று சண்டிலிப்பாயில் இன்று ஆரம்பமானது.

Saturday 12th Aug 2017 01:58 AM

ஐயனார் கோவில் மண்டபத்தில் இன்றைய ஆரம்ப நிகழ்வை நிகழ்த்தியது

மொடேர்ண் சர்வதேச இந்து ஆகம கலை கலாசார நிறுவனத்தின் ஒழுங்கமைப்பின் கீழ் அறநெறி பாடசாலை ஒன்று சண்டிலிப்பாயில் இன்று ஆரம்பமானது. முத்தமிழ் குருமணி சிவ ஸ்ரீ நா. சர்வேஸ்வரக்குருக்கள் அவர்களின் முயற்சியுடன் தொடங்கிய இப்பாடசாலை ஐயனார் கோவில் மண்டபத்தில் இன்றைய ஆரம்ப நிகழ்வை நிகழ்த்தியது. விரைவில் புதிய கட்டிட வசதிகளுடன் தொடரவுள்ள அறநெறிப்பாடசாலையின் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் சீருடை போன்றன வழங்கிய பின் திருமதி.லதா கிருஷ்ணமூர்த்தி முதல்நாள் பாடம் நடாத்தினார்.