Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

சம்பந்தனை நீக்க வேண்டும் - சுரேஷ்

Monday 27th Mar 2017 15:45 PM

சம்பந்தனை நீக்க வேண்டும் - சுரேஷ்

விவசாயிகளையே பிச்சை எடுக்க விட்டுட்டாங்க; எங்களையா பார்க்கப்...

Monday 27th Mar 2017 02:03 AM

இங்குள்ள குறைகளைச் சொன்னால் 'அகதிகளுக்கான பதிவை' பதிவேட்டில் இருந்து எடுத்து விடுவார்கள்" என்றனர்.

சிறிலங்கா உள்ளிட்ட16 நாடுகளுடன் கூட்டு இராணுவப் பயிற்சிகளை ம...

Monday 27th Mar 2017 01:50 AM

சிறிலங்கா உள்ளிட்ட 16 நாடுகளுடன் இந்த ஆண்டில் இந்தியா கூட்டு இராணுவப் பயிற்சிகளை...

மட்டக்களப்பு சிவில் விமான நிலையம் அடுத்த மாதம் திறந்து வைப்ப...

Monday 27th Mar 2017 01:39 AM

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனர்கள், விமானப் பயிற்சி பாடசாலை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த முடியும்...

நாடு திரும்பும் தொழிலாளர்கள் கொண்டு வரும் மேலும் 9 பொருட்களு...

Monday 27th Mar 2017 01:17 AM

வெளிநாடுகளில் பணியாற்றி விட்டுத் திரும்பும் தொழிலாளர்களுக்கு கூடுதல் நன்மைகளை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானத்தை கண்காணிக்க 362,000 டொலர் தேவை – ஐ.நா மதிப...

Sunday 26th Mar 2017 16:23 PM

14 நாட்களைக் கொண்ட, ஆறு பயணங்களை ஐ.நா அதிகாரிகள் சிறிலங்காவுக்கு மேற்கொள்ள வேண்டும்.

இலங்கைத் தீவுக்காகப் போட்டி போடும் அமெரிக்கா- சீனா

Sunday 26th Mar 2017 16:19 PM

சிறிலங்கா, சீனாவிடம் அடிபணியக்கூடாது என்பதையே இந்தியாவும் ஏனைய நாடுகளும் விரும்புகின்றன.

யாழ்.குடாநாட்டில் புகையிலைச் செய்கை அறுவடை மும்முரம்

Sunday 26th Mar 2017 01:43 AM

கொள்விலையில் பெரு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையால் புகையிலைச் செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு வித காய்ச்சலால் குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப...

Sunday 26th Mar 2017 01:28 AM

நேற்று முன்தினம் தினம் காய்ச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில் உறவினர்கள் அச்சுவேலி வைத்தியசாலையில் கொண்டு சென்று சேர்த்தனர்.

சீனாவின் நிதி, நிபுணத்துவ உதவியுடன் இலங்கையில் உதயமாகும் ஊடக...

Sunday 26th Mar 2017 01:18 AM

சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சருக்கும் சீன அரச பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் வாழ்ந்த புலம்பெயர் மக்கள் கூறுவது போன்று நாம்...

Sunday 26th Mar 2017 01:14 AM

காணாமல்போக காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்குமாறு உறவினர்கள் கோரவில்லை

தமிழ் மக்கள் பொறுமையின் எல்லையை அடைந்துவிட்டார்கள்! தமிழ்த்...

Saturday 25th Mar 2017 02:20 AM

தமிழ் மக்கள் பொறுமையின் எல்லையை அடைந்துவிட்டார்கள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

சீனாவின் நிதி, நிபுணத்துவ உதவியுடன் ஊடகப் பயிற்சி அகடமி

Saturday 25th Mar 2017 02:12 AM

சீனாவின் நிதி, நிபுணத்துவ உதவியுடன் ஊடகப் பயிற்சி அகடமி

உலங்கு வானூர்தி பராமரிப்பு நிலையத்தை சிறிலங்காவில் அமைக்க ரஷ...

Saturday 25th Mar 2017 02:00 AM

உலங்கு வானூர்தி பராமரிப்பு நிலையத்தை சிறிலங்காவில் அமைக்க ரஷ்யா திட்டம்

ஜெனிவா தீர்மானத்துக்கு 47 நாடுகள் இணை அனுசரணை – இந்தியா மறுப...

Saturday 25th Mar 2017 01:33 AM

இந்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கி ஆதரவு அளிக்குமாறு அமெரிக்கா பகிரங்க அழைப்பு விடுத்திருந்தது.

இன்னமும் தாமதிக்கப்படும் தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு

Friday 24th Mar 2017 02:44 AM

உங்களுடைய ஆட்கள் எங்களுடைய வீடுகளை ஆக்கிரமித்துள்ளமையால் நாங்கள் தெரு நாய்களின் நிலைக்கு ஆளாகியுள்ளோம்.

37 ஆண்டு ஆயுதப் போராட்டத்தில் 25,363 படையினர் பலி – சிறிலங்க...

Friday 24th Mar 2017 02:39 AM

38,675 சிறிலங்கா படையினர் காயமடைந்து உடல் உறுப்புகளை இழந்துள்ளனர்.

சாஜி கல்லகேயின் நுழைவிசைவு விண்ணப்பம் இன்னமும் பரிசீலனையில்-...

Friday 24th Mar 2017 01:53 AM

மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயின் நுழைவிசைவு விண்ணப்பம் இன்னமும் பரிசீலவனையில் இருப்பதாக...

யாழ்.பிரதேச கலாசார அதிகார சபையின் வருடாந்தப் பொதுக் கூட்டம்...

Friday 24th Mar 2017 01:44 AM

அதிகார சபையின் கலைஞர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் கேட்டுள்ளார்.

சிறிலங்கா தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியது

Thursday 23rd Mar 2017 15:18 PM

எனினும் எந்த நாடும் வாக்கெடுப்பு நடத்தக் கோராத நிலையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.