Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

படித்ததில் பிடித்தது

கள்ள காதலர் செக்ஸ் கூத்து

Tuesday 12th Sep 2017 15:20 PM

மக்கள் கொதிப்பு .

தொண்டமனாறு கடல் கரையில் தலைவிரித்தாடும் கள்ள காதலர் செக்ஸ் கூத்து – மக்கள் கொதிப்பு .
இலங்கை – வடக்கு புகழ் பெற்ற பகுதியாக விளங்கும் தொண்டமனாறு ,கடல் பகுதியில் குவியும் உல்லாச பயணிகள்
அங்கு பெரும் இடர்களை செயல் அப்டுத்தி வருகின்றனர் .
குறித்த பகுதியில் மது பாவிக்க தடை விதிக்க பட்டுள்ள போதும் ,இரவு வேளைகளில் ,மப்பும் ,மந்தார பகுதிக்குள் நுழையும்
காதல் ,ஜோடிகள் ,கள்ள காதலர்கள் அங்கு கூடி உல்லாசம் அனுபவித்து செல்வதுடன்
மது போத்தல்களையும் உடைத்து நாசமாக்கி செல்வதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்