Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

படித்ததில் பிடித்தது

தமிழனை அடகு வைத்து விபச்சார அரசியல் செய்யும் அரசியல் விபச்சாரிகள்

Tuesday 12th Sep 2017 02:01 AM

Political prostitutes who commit adultery with pawning Tamil

உண்மைகள் எப்போதும் பொய்ப்பதும் இல்லை பொய்களும் எப்போதும் மெய்ப்பதும் இல்லை யாரா யார் ஏமாற்றுவது!

கிழக்கு மாகாண தமிழனை அடகு வைத்து விபச்சார அரசியல் செய்யும் அரசியல் விபச்சாரிகள் இன்று ஏதோ தாங்கள்தான் அரசியல்ஞானிகள், அரசியல் தத்துவாசிரியர்கள் தாங்கள்தான் அடிப்படை அரசியல் அறிவை கொண்டவர்கள் தாங்கள்தான் தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் எங்களை அடிக்க யாரும்மில்லை நாங்கள் பணப்பெட்டியும் வாங்குவோம் தமிழனை அனாதைகளாக்கி வீதியிலும் விடுவோம் எங்களிடம் எந்த தமிழனும் கேள்வி கேட்க கூடாது நாங்கள் இன நல்லினக்கமாக பெட்டியும் வாங்குவோம் இடுப்பில் பலம் இருக்கும் வரை குட்டிகளும் வாங்குவோம் எங்களுக்கு வாக்கு போட்டவன் முட்டி மோதி செத்தாலும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்ற தைரியத்தில்தான் இன்று 11 மாடுகள் 20 வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தில் கோவிந்தா கூகூகூகூ போட்டு இருக்கிறார்கள். இந்த விடயம் தொடர்பாக கிழக்கு மாகாணசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழன் என்ற உரிமையுடன் கேட்கிறேன் அரசியல் யாப்பு சீர் திருத்தம் என்றால் என்ன என்று உங்களுக்கு அடிப்படை அறிவு இருக்கிறதா? அப்படி தெரிந்திருந்தால் புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் தமிழருக்கு எந்த வகையில் தீர்வை பெற்றுத்தர சீர்திருத்தப்பட்டுள்ளது? அடுத்து பழைய அரசியல் யாப்புக்கும் புதிய யாப்புக்கும் இடையே மாகாண சபை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா? அத்தோடு கடந்த மாகாணசபை தேர்தலில் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி உங்களாலும் நீங்கள் அலங்கரிக்கும் மாகாணசபை அதிகாரத்தாலும் நிறைவேற்றியுள்ளீர்களா? அப்படியாயின் அவை பற்றி வெளிப்படையாக கிழக்கு தமிழ் இளைஞர்களுடன் நேருக்குநேர் விவாதிக்க முன்வர முடியுமா?