Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

படித்ததில் பிடித்தது

திரு சம்பந்தனும் ஒரு போர் குற்றவாளியே...

Tuesday 12th Sep 2017 01:02 AM

ஜீவதாஸ்

திரு சம்பந்தனும் ஒரு போர் குற்றவாளியே...

வன்னியில் யுத்தம் நடைபெறுகின்ற போதும் மக்கள். அழிக்கப்படுவார்கள் என்று தெரிந்திருந்தும். சிங்கள அரசுடனும். இந்தியா பயங்கரவாத வல்லாதிக்க அரசுடனும் சேர்ந்து தமிழர்களை அழிப்பதற்கு துணை போனதும் இந்த சம்பந்தனே...
இன்று புலிகளை வசை பாடுவதும். புலிகளின் போராளிகளை. மிகவும் கிழ்ததரமான முறையில் விமர்சனம் செய்வதும் இந்த சம்பந்தனே ஆகையால் சம்பந்தனும் போர்குற்றவாளியே.