Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

படித்ததில் பிடித்தது

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்தேர்விற்கு 9 பேர் போட்டி

Tuesday 12th Sep 2017 00:46 AM

ஜீவதாஸ்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்தேர்விற்கு 9 பேர் போட்டி இஸ்லாமியர் உட்பட வீரம்விளைநிலம் பாதுகாக்கப்படவேண்டும் என்பதே அனைத்து தமிழர்களின் எதிர்பார்ப்பும்..

ஆனாலும் இஸ்லாமியர் நியமிக்கப்பட்டாலும் வியப்பில்லை

கூட்டமைப்பினர் மதில்மேல்பூனையாக ஆதரவழித்தாலும் வியப்பில்லை.

ஏனேனில் நல்லிணக்கம் கூட்டமைப்பின் மாகாணசபை முதல்வர் ஹாபி.ஸ் நசிர் அகமட்டுக்குவழங்கிநார்கள்...

சகோதரத்துவமாக 11 தமிழ் உறுப்பினர்கழும்
7முஸ்லிம் உறுப்பினர்களைக்கொண்டு மிகவும் சீரும் சிறப்புமாக கிழக்கு மாகாணத்தை ஆட்சிசெய்கின்றனர் ..

அப்படி மட்டக்களப்பு மாவட்டத்தை நிர்வகிக்க நினைக்கலாம்அல்லவா..♦

இன்னும் சில பல நாட்கள்காத்திருப்போம்...