Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மண்ணின் மைந்தர்கள்

ஈழத்திறமை:

Thursday 20th Apr 2017 23:05 PM

இவனுக்கு நிகரில்லை !!

ஈழத்திறமை:
**************

ஆண் திறமைகளில்
இவன் அபூர்வம் ...
ஈழத்திறமைகளில்
இவனுக்கு நிகரில்லை !!

கண்கள் கதைபேசும்
பெண்களை மிஞ்சி...
கால்களில் சலங்கை கட்டிய
நாட்டியக் கவிதாஞ்சலி !!

திறமை தெரியாதவர்
புறம் பேசுவர் இவன் பின்னால்
அடுத்த படைப்பு கண்டு
வாய் மூடுவர் தன்னால் !!

கற்றதை மற்றவர்க்கும்
எதிர்பார்ப்பின்றி கொடுப்பவன்...
எதிர்கால சந்ததியரை
ஏணியாய் நின்று சுமப்பவன் !!

அகவை நாள் இன்று
வாழ்த்தலாமே எல்லோரும் !!

வாழ்த்துக்கள் தம்பி
Nagarajah Senthurchselvan

அன்புடன்,
அண்ணன்........