Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மண்ணின் மைந்தர்கள்

வன்னிமண்ணில் அழகான அரசு இயங்கிய காலத்தில் விரல் விட்டு எண்ணும் வித்துவக் கலைஞர்

Monday 11th Sep 2017 14:55 PM

காலன் கவர்ந்து சென்றுவிட்டான்.


இந்தக் கலைஞனை அறியாத மல்லாவி வாசிகள் இருந்திருக்க முடியாது.விஜி என அனைவராலும் அழைக்கப்படும் இவன் தோற்றத்தால் சிறிய மனிதன்,கோவில்களிலும்,மேடைக்கச்சேரிகளிலும் தன் வாத்தியத்திறனால் எல்லோரையும் கட்டிப்போடும் திறமைசாலி.குறிப்பாக. வன்னிமண்ணில் அழகான அரசு இயங்கிய காலத்தில் விரல் விட்டு எண்ணும் வித்துவக் கலைஞர்கள் வரிசையில் ஒருவனாக வலம் வந்தவன்.07-09-2017 அன்று இளவயதில் நோயேதும் இன்றி படுக்கையில் வைத்து காலன் கவர்ந்து சென்றுவிட்டான்.