Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மண்ணின் மைந்தர்கள்

கலை விருட்சம் சரிந்தது

Sunday 10th Sep 2017 17:26 PM

கலைத்துறையில் 40 ஆண்டு

கலை விருட்சம் சரிந்தது

கலைத்துறையில் 40 ஆண்டுகளாக பல்வேறு சாதனைகளை நிலைநாட்டி தமிழ் நாடகத் துறைக்கு மிகப்பெரிய பங்களிப்பை நல்கிய கலைஞர் கே. மோகன்குமார் காலமானார் என்ற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மேடை நாடகத்துறையின் காவலராக இவர் அற்றிவந்த பணிகள் காலத்தால் அழிக்கமுடியாதவை. அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கிருஷ்ண கலாலய அமைப்பினருக்கும்,தமிழ் கலைஞர்கள் மற்றும் நன்பர்கள் ரசிகர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி