Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

இறுதிக் கட்டத்தை எட்டவுள்ள ‘ரஃபேல்’ ஒப்பந்தம்

Tuesday 13th Sep 2016 14:16 PM

பிரான்ஸிடம் இருந்து இந்தியப் பாதுகாப்புப் படைக்கு 36 ‘ரஃபேல்’ ரக போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

காவிரி விவகாரம்: இன்றும் தொடரும் வன்முறை சம்பவங்கள்

Tuesday 13th Sep 2016 14:15 PM

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இன்று (செவ்வாய்கிழமை)யும்

காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு : 72 மணிநேரம் இணைய, தொலைபேசி சேவை...

Tuesday 13th Sep 2016 14:14 PM

பக்ரீத் பண்டிகையை முன்னிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரின் 10 மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு

கர்நாடகாவில் தொடர்கிறது வன்முறை: தமிழருக்கு சொந்தமான 40 பஸ்க...

Tuesday 13th Sep 2016 02:21 AM

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளது. இதனைக் கண்டித்து கர்நாடகத்தில் கன்னட அமைப்புகள் வன்முறைப்

ஈழ அகதிகள் மீது தாக்குதல்: பாதுகாப்பு கோரி உண்ணாவிரதம்

Monday 12th Sep 2016 10:46 AM

தமக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு வலியுறுத்தி புதுக்கோட்டையிலுள்ள தோப்புக்கொல்லை சிறப்பு அகதி முகாமில் வசிக்கும் இலங்கையர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உண்ணாவிரத போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

உட்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த வாரம் ரஷ்யா, அமெரிக்கா...

Monday 12th Sep 2016 10:42 AM

அரச முறை பயணமாக மத்திய உட்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த வாரம் ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

காவிரி விவகாரம்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை

Monday 12th Sep 2016 10:41 AM

ராமேஸ்வரத்திற்கு வருகை தந்த கர்நாடக சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திய மூன்று தமிழக அரசியல் கட்சிகளை சேர்ந்த 8பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சிக்கு முனைவர் மு. தமிழ்க்குடிமகனாரின் பங்களிப்ப...

Monday 12th Sep 2016 02:55 AM

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும், ஏலகிரி பாரதி தமிழ்ச்சங்கமும் இணைந்து “தமிழ் வளர்ச்சிக்கு முனைவர் மு. தமிழ்க்குடிமகனாரின் பங்களிப்பு” என்னும் பொருளில் தேசியக் கருத்தரங்கினை வேலூர் மாவட்டம்...

தடைசெய்யப்பட்ட மீன்பிடியை எதிர்த்து தொடர் போராட்டம்: தமிழக ம...

Sunday 11th Sep 2016 02:48 AM

தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறை பயன்படுத்தப்படுவதால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள தமிழக மீனவர்கள், தொடர் போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

டிஜிட்டல் முறையில் மாணவர்களுக்கு கல்விச் சான்றிதழ்கள் : பிரக...

Sunday 11th Sep 2016 02:46 AM

அடுத்த கல்வியாண்டு முதல் பட்டங்களும், கல்விச் சான்றிதழ்களும் டிஜிட்டல் முறையில் மாணவர்களுக்கு கிடைக்கச் செய்வதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஓணம் பண்டிகை : களைகட்டிய கேரளா சந்தைகள்

Sunday 11th Sep 2016 02:44 AM

கேரள மாநிலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை 14ஆம் திகதி கொண்டாடப்பட உள்ள நிலையில், கேரளாவில் உள்ள அனைத்து பூச்சந்தைகளும் களைகட்டியுள்ளது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் தரையில் மோதி விபத்து

Sunday 11th Sep 2016 02:43 AM

இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று நேற்று (சனிக்கிழமை) ராஜஸ்தான் மாநிலத்தில் தரையில் மோதி விபத்துக்குள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

வெள்ளை மாளிகையை அதிர வைத்த தமிழ் மாணவியின் கவிதை!!

Saturday 10th Sep 2016 12:55 PM

என் இத்தனை வருட வாழ்வில் நான் இழந்ததை விட, முக்கியமான ஒன்றை நான் இழந்திருக்கிறேன்....

பாகிஸ்தான் சிறுமிக்கு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவி...

Saturday 10th Sep 2016 12:51 PM

மதுவுக்கு 16 வயது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் அவர் தனது தாய், உடன் பிறந்தோர் மற்றும் சில உறவினர்களுடன் இந்தியா வந்தார்...

மாரியப்பன் தங்கவேலு, வருண் சிங் இருவருக்கும் வாழ்த்து மழை .

Saturday 10th Sep 2016 12:48 PM

தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.75 லட்சமும், அதே பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ...

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மூன்றாம் பாலினத்தவருக்காக க...

Saturday 10th Sep 2016 12:39 PM

.''போபாலின் மத்தியப் பகுதியான மங்கல்வாராவில், மூன்றாம் பாலினத்தவருக்காக பிரத்தியேகமான ...

சந்தீப் குமாரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவு...

Friday 09th Sep 2016 13:56 PM

பெண் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்ததாக அளித்த புகாரின் பேரில் சந்தீப் குமார் மீது போலீசார் கற்பழிப்பு..

மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சந்திப்பு

Friday 09th Sep 2016 13:38 PM

லாவோஸிற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமாவை சந்தித்து உரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா வர விரும்பும் விஜய் மல்லையா

Friday 09th Sep 2016 13:36 PM

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்தியா வர விருப்பம் தெரிவித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து மறுப்பு : அரசியல் கட்சிகள் மு...

Friday 09th Sep 2016 13:35 PM

ஆந்திராவிற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்படாததைக் கண்டித்து ஆந்திரத்தில் பல்வேறு கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.