Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Monday 10th Apr 2017 17:22 PM

டெல்லி போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்

, ஜெ., கையெழுத்துக்கு பதிலாக, அவரது கைரேகை வைக்கப்பட்டது.

Monday 10th Apr 2017 17:19 PM

டாக்டர் பாலாஜிக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வழங்கியதற்கான, ஆவணமும் சிக்கியதாக பரவிய தகவல், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீரமரணம் அடையவும் தயாராக உள்ளோம் அய்யாகண்ணு தெரிவித்தார்.

Monday 10th Apr 2017 15:35 PM

முழு நிர்வாண போராட்டம் மேற்கொண்ட 7 விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.

அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலா

Monday 10th Apr 2017 09:06 AM

சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூருவில் உள்ள‌ பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள‌னர்.

தாயின் தலையை துண்டித்து காளிக்கு நரபலி கொடுத்த மகன்

Monday 10th Apr 2017 08:53 AM

சற்றும் எதிர்பாராத நிலையில் திடீரென்று அந்த வாளால் தனது தாயாரின் தலையை ஓங்கி வெட்டியுள்ளார்.

ஆர்கே நகர் இடைத்தேர்ல் ரத்து

Sunday 09th Apr 2017 22:35 PM

நாளை இடம்பெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னரே ஆர்கே நகர் இடைத்தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தேர்தல் ஆணைய வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

புத்தாடை வாங்கிகொடுக்க இரண்டு வருடம் பிச்சை எடுத்த தந்தை

Sunday 09th Apr 2017 13:17 PM

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் தனது வலது கையை இழந்த ஹூசைன் பிச்சை எடுத்து தனது குடும்பத்தை காப்பாற்றிவந்துள்ளார்.

திடீரென ஏற்பட்ட பள்ளம் 10-க்கு காயம்

Sunday 09th Apr 2017 13:14 PM

சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் சுரங்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

செய்தி வாசிக்கும் சுப்ரீத் கவுர்க்கு நடந்த சோகம்

Sunday 09th Apr 2017 13:12 PM

உடனே கண்ணீர் அவர் கண்களை எட்டிப்பார்த்தது. இருப்பினும் மனதில் சோகத்தை அடக்கி கொண்டு அந்த செய்தியை வாசித்தார்.

அரசு கேபிளில், புதிய தலைமுறை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

Friday 07th Apr 2017 23:42 PM

சமூக வலைதளங்களிலும் இந்தச் செயலுக்கு கடுமையான எதிரப்பு குரல்கள் வலுத்து வருகின்றன.

சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டில் தீவிபத...

Friday 07th Apr 2017 23:39 PM

இவ்விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை

உழவர் தலைவர் அய்யாக்கண்ணு விடுதலை,

Friday 07th Apr 2017 22:34 PM

காந்திய வழியில் உண்ணாவிரதம் சாகும்வரை நாளை துவங்கும் என்று அவர் அறிவித்துள்ளார்.

டாக்டர் கீதாலட்சுமிக்கு வழங்கப்பட்ட பி.சி.ராய் விருது பறிக்க...

Friday 07th Apr 2017 17:21 PM

சிறந்த மருத்துவருக்காக வழங்கப்படும் விருது பி.சி.ராய் விருது.

அதிரடி ரெய்டு

Friday 07th Apr 2017 06:16 AM

ஆர்கே நகரில் பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆதராங்கள் சிக்கயதாக கூறப்படுகிறது

மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு நினைவஞ்சலிக் கூட்டம்

Friday 07th Apr 2017 05:20 AM

எழுத்தாளர் அசோகமித்திரனை நினைக்கும் மனிதர்கள் அடுத்த நூற்றாண்டிலும் இருப்பார்கள் என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.

ஜெயலலிதா சவப்பெட்டி மாதிரி

Thursday 06th Apr 2017 19:28 PM

ஓ.பி.எஸ் அணியினர் நூதன பிரசாரம்!

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் தி...

Thursday 06th Apr 2017 17:30 PM

ஊக்க மொழிகளும் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் திருப்பூரில் மீண்டும் திரையிடலுக்கு வழி செய்துள்ளது.

அடங்காத ஆட்டம்!

Thursday 06th Apr 2017 16:36 PM

சசிகலா 31 நாட்களில் 19 பார்வையாளர்களை சந்தித்திருக்கிறராம்.

ஆர்.கே நகர் தொகுதியில் தினகரனின் பணம் தாறுமாறாய் பாய்கிறது

Thursday 06th Apr 2017 02:11 AM

வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கிறது தப்புன்னு சொன்னா, மக்களையும் அடிக்க வர்றாங்க