Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசிய வைகோ 27-ந்திகதி வரை சிறை

Monday 17th Apr 2017 20:53 PM

புழல் சிறையில் அடைக்கப்பட்ட வைகோ, இன்று(17) மீண்டும் அதே வழக்கின் விசாரணைக்காக எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சசிகலாவின் பல மர்மங்கள் வெளியாகும்

Monday 17th Apr 2017 20:49 PM

சி.ஆர்.சரஸ்வதி மற்றும் பா.வளர்மதி இருவரும் ஓபிஎஸ் அணியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா வின் தேச பத்தர்கள்...

Monday 17th Apr 2017 19:00 PM

பருக் அப்துல்லாவின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு பஜ்ரங் தள் தலைவர் அறிவிப்பு...

ஜெயலலிதா தன் சொத்துக்களுக்கு வாரிசாக யாரையும் நியமிக்கவில்ல...

Monday 17th Apr 2017 18:24 PM

சட்டப்படி யாரும் இல்லாத காரணத்தால் அவற்றை மாநில அரசின் உடைமையாக்க வேண்டும் என பாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

தினகரன் மீது பொலிசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Monday 17th Apr 2017 18:11 PM

அதிமுக-வின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலையை பயன்படுத்த தேர்தல் ஆணையம் சமீபத்தில் தடைவிதித்தது.

சேலம் உள்பட 18 மாவட்டங்களுக்கு வெயில் எச்சரிக்கை..

Monday 17th Apr 2017 17:57 PM

18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது..

இரட்டை இலைச் சின்னத்தைக் காப்பாற்ற ஐம்பது லட்ச ரூபாய் லஞ்சம்...

Monday 17th Apr 2017 15:17 PM

'தேர்தல் ஆணையத்தைச் சரிக்கட்ட என்னென்ன வழிகளில் தினகரன் தரப்பினர் இறங்குவார்கள் என்பதை அறிந்து வலைவிரித்தது மத்திய அரசு

5 பேர் கொண்ட ரகசிய குழு : ஓபிஎஸ் -எடப்பாடி திட்டம்

Sunday 16th Apr 2017 09:08 AM

சசிகலா, தினகரனின் ஆதிக்கத்தால் அதிமுக சுக்கு நூறாக சிதைந்து போய் எஞ்சிய 4 ஆண்டுகால ஆட்சி பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.

ஊட்டியில் அணை கட்ட வேண்டும்.. தமிழகத்தில் வலுக்கும் கோரிக்கை...

Sunday 16th Apr 2017 04:37 AM

இன்று வரை கர்நாடகாவிடம் தண்ணீருக்காக கையேந்திக் கொண்டிருக்கிறோம்.......தமிழன் டி. சிவா

சென்னை விமான நிலையத்தில்இலங்கை செல்ல இருந்த பயணி மரணம்

Saturday 15th Apr 2017 17:20 PM

இலங்கை பயணி இளவன்-26 சென்னை விமான நிலையத்தில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடர்பொழிவு

Saturday 15th Apr 2017 16:17 PM

ஆத்திரேலியா எழுத்தாளர் ம. செயராம சர்மாவுக்குப் பாராட்டுவிழா

மாநில அரசுக்கு சிக்கலை கொடுத்த அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு...

Saturday 15th Apr 2017 09:44 AM

குற்றவியல் சட்டத்தின் 183, 186, 189, 448 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறை இந்த வழக்குகளைப் பதிவுசெய்துள்ளது.

சசிகலா பரோலில் வர விரும்பினால் ஏற்பாடு செய்யப்படும்

Saturday 15th Apr 2017 07:16 AM

மகாதேவனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக டி.டி.வி. தினகரன் தஞ்சை சென்றுள்ளார்.

சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் திடீர் மரணம்!

Saturday 15th Apr 2017 06:10 AM

சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் திடீர் மரணம்!

சேவை வரியை நீக்க, ஓட்டல்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ள...

Saturday 15th Apr 2017 06:00 AM

ஓட்டல்களில் சேவை வரி என்பதை, 'டிப்ஸ்' என்று தான் சொல்ல வேண்டும்.

வருமான வரி வளையத்தில் 'கூவத்தூர்' எம்.எல்.ஏ.,க்கள் !

Saturday 15th Apr 2017 05:34 AM

, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், வருமான வரித்துறை கண்காணிப்பு வளையத்தில் வந்துள்ளனர்.

40 கோடிரூபாய் செல்லாத பழயை நோட்டுகள் பறிமுதல்

Saturday 15th Apr 2017 05:21 AM

முன்னாள் கவுன்சிலர் பாம் நாகா என்ற நாகராஜ். இவர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன

குழந்தைகளுடன் தத்தளித்த இலங்கை பெண் அகதியை மீட்டுள்ளனர்.

Saturday 15th Apr 2017 05:02 AM

3 குழந்தைகளுடன், படகில் தனுஷ்கோடி வந்த இலங்கை பெண்ணிடம் பொலிசார் விசாரணை

கீர்த்திசுரேஷ் ரசிகர்கள் கூட்டம் திரண்டதால் போலீஸ் தடியடி

Saturday 15th Apr 2017 04:04 AM

கீர்த்தி சுரேஷ் காரை விரட்டிக்கொண்டு ரசிகர்கள் ஓடினர்.

திருமணத்துக்கு பிறகு, பாஸ்போர்ட்டில் பெண்கள் பெயரை மாற்ற த...

Friday 14th Apr 2017 21:55 PM

ருமணத்துக்கு பிறகு, பாஸ்போர்ட்டில் பெண்கள் தங்களது பெயரை மாற்ற தேவையில்லை என்று பிரதமர் மோடி அறிவித்தார்.