Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அவசர ஆலோசனை

Wednesday 19th Apr 2017 17:07 PM

அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு மற்றும் மறுப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர்.

அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு மற்றும் மறுப்பு தொடர்பான தலைவர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தலைமை செயலகத்தில் தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர். வேலுமணி, ஜெயக்குமார், அன்பழகன் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர். ஆலோசனையில் மேலும் சில அமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிஉள்ளது.