Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

தமிழர்கள் மனிதர்களே இல்லை! மோடியின் அடுத்த அறிவிப்பு

Tuesday 10th Jan 2017 05:40 AM

தமிழரின் அடையாளம் ஜல்லிக்கட்டு, மிருகங்கள் வதைக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு மிகவும் தவறானது.

தமிழரின் அடையாளம் ஜல்லிக்கட்டு, மிருகங்கள் வதைக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு மிகவும் தவறானது. ஜல்லிக்கட்டு தவறென்றால் நீங்கள் தடை செய்யவேண்டியவை பல உள்ளன.

கோவிலில் இருக்கும் யானைகள், குதிரை சவாரிக்கள், காவல் படை நாய்கள், ஏன் உங்கள் வீட்டில் நீங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகள் இவை யாவுமே துன்புறுத்தப்படுகின்றன. ஜல்லிக்கட்டு தவறெனில் இதுவும் தவறு, ஜல்லிக்கட்டை எதிர்ப்பவர்கள் யாரும் மாமிசம் உண்ணாதவர்கள் அல்ல. தமிழரின் பாரம்பரியம் இந்த ஜல்லிக்கட்டு....

ஆகவே ஜல்லிக்கட்டு மீதான தடை ஒரு அரசியல் நாடகமே. முதல்ல ஜல்லிக்கட்டு தடை, இப்பொழுது பொங்கல் ஒரு விடுமுறை நாளே இல்லை அப்புறம் என்ன?... தமிழ் மொழி ஒரு மொழியே இல்லையா இல்லை தமிழர்கள் மனிதர்களே இல்லை என அறிவிக்க போகிறீர்களா?