Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

பாஜகாவை வாட்டி வதைக்கும் சமூக வலைத்தளங்கள்!

Tuesday 10th Jan 2017 04:30 AM

பாஜக தலைமையிலான மத்திய அரசு, தமிழ் நாட்டில் விதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு தடையைத் தொடர்ந்து, பொங்கல் பண்டிகையை விடுமுறைப் பட்டியலில் இருந்து நீக்கியது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு, தமிழ் நாட்டில் விதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு தடையைத் தொடர்ந்து, பொங்கல் பண்டிகையை விடுமுறைப் பட்டியலில் இருந்து நீக்கியது.

இதற்கு பல எதிர்ப்புக்களை கிளப்பியுள்ளது.  தமிழர்களையும் தமிழர்களின் கலாச்சாரத்தையும் பகிரங்கமாக சீண்டிப் பார்க்கும் செயல் என சமூக வலைத்தளங்கள் பாஜகவிற்கு எதிராக எதிர்ப்பு வலுத்து வருகிறது.

மத்திய அரசின் இந்த முடிவு குறித்து, தற்போது சமூக வலைத்தளங்களிலும் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. இதனால், பலரும் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், இது தமிழர் கலாச்சாரத்திற்கு எதிரான செயல் என்றும் பலரும், தனது டுவிட்டர் மற்றும் முகநூல் பக்கத்திலும் கருத்து தெரிவித்து, மத்திய அரசுக்கு எதிராக தங்களது கண்டனத்தைப் பதிவுசெய்து வருகின்றனர்.