Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

சிங்க குட்டிக்கு பெயர் சூட்டிய எடப்பாடி பழனிசாமி

Friday 13th Oct 2017 05:05 AM

The name of the lion was named Edapadi Palanisamy

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ராகவ் என்ற ஆண் சிங்கத்திற்கும், கவிதா என்ற பெண் சிங்கத்திற்கும் கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந் தேதி பெண் சிங்ககுட்டி பிறந்தது. இந்த பெண் சிங்ககுட்டிக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 27.9.2011 அன்று ‘ஜான்சி’ என்று பெயர் சூட்டினார். இந்த ஜான்சி என்ற பெண் சிங்கம் சிவா என்ற ஆண் சிங்கத்துடன் இணை சேர்ந்து கடந்த 6.2.2017-ம் ஆண்டு ஒரு ஆண் சிங்ககுட்டியை ஈன்றது. இதனை பூங்கா ஊழியர்கள் பராமரித்து வந்தனர்.

 

புதிதாக பிறந்த இந்த சிங்ககுட்டிக்கு ‘விஷ்ணு’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பெயர் சூட்டினார். இதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பூங்காவில் உள்ள பேட்டரி வேனில் சென்று பல்வேறு விலங்குகளின் இருப்பிடங்களை சுற்றிப்பார்த்து பூங்காவை ஆய்வு செய்தார்.

Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 109: file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/438d218e07f439c94e21f1ccb6785d0bfbfc8855): failed to open stream: Disk quota exceeded

  1. in Filesystem.php line 109
  2. at HandleExceptions->handleError('2', 'file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/438d218e07f439c94e21f1ccb6785d0bfbfc8855): failed to open stream: Disk quota exceeded', '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/vendor/laravel/framework/src/Illuminate/Filesystem/Filesystem.php', '109', array('path' => '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/438d218e07f439c94e21f1ccb6785d0bfbfc8855', 'contents' => 'a:4:{s:6:"_token";s:40:"gEyREEnswr3vXEWSP7Pvi85iAqJEIFilL74QAjtt";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/india-news/14033";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384696;s:1:"c";i:1508384696;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', 'lock' => true))
  3. at file_put_contents('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/438d218e07f439c94e21f1ccb6785d0bfbfc8855', 'a:4:{s:6:"_token";s:40:"gEyREEnswr3vXEWSP7Pvi85iAqJEIFilL74QAjtt";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/india-news/14033";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384696;s:1:"c";i:1508384696;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', '2') in Filesystem.php line 109
  4. at Filesystem->put('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/438d218e07f439c94e21f1ccb6785d0bfbfc8855', 'a:4:{s:6:"_token";s:40:"gEyREEnswr3vXEWSP7Pvi85iAqJEIFilL74QAjtt";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/india-news/14033";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384696;s:1:"c";i:1508384696;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', true) in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write('438d218e07f439c94e21f1ccb6785d0bfbfc8855', 'a:4:{s:6:"_token";s:40:"gEyREEnswr3vXEWSP7Pvi85iAqJEIFilL74QAjtt";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/india-news/14033";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384696;s:1:"c";i:1508384696;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}') in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate(object(Request), object(Response)) in Kernel.php line 155
  8. at Kernel->terminate(object(Request), object(Response)) in index.php line 58