Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

“18 வயது நிறைவடையாத மனைவியுடன் உறவு கொள்வதும் பாலியல் பலாத்காரமே” -உச்சநீதிமன்றம்

Thursday 12th Oct 2017 04:41 AM

"Relationship with 18-year-old wife and sexual assault" -the court

18 வயது நிறைவடையாத மனைவியுடன் அவரது விருப்பத்தின்பேரிலேயே கணவன் உடலுறவு கொண்டாலும் அது பாலியல் வன்கொடுமையாகவே கருதப்படும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குழந்தைத் திருமணத்தைத் தடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  அதன் விசாரணையின்போது, 18வயதுக்கு உட்பட்ட பெண்ணைத் திருமணம் செய்யும் ஒருவர் மனைவியுடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படாது என்று இந்திய தண்டனைச் சட்டத்தின் 375ஆவது பிரிவில் இரண்டாவது சரத்தில் உள்ளதாகவும், குழந்தைத் திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் அது உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், 18வயதுக்கு உட்பட்ட மனைவியுடன் அவளுடைய விருப்பத்தின் பேரிலேயே கணவன் உடலுறவு கொள்வதும் கூடப் பாலியல் வன்கொடுமையாகவே கருதப்படும் எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஓராண்டுக் காலத்துக்குள் அந்தப் பெண்ணோ அல்லது அவரின் உறவினரோ புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.  இதற்கு எதிராக இருக்கும் சட்டப்பிரிவை நீக்குவதற்கு அரசுக்குப் பரிந்துரைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் நாடு முழுவதும் இது போன்று 2கோடியே 30லட்சம் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 109: file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/314a09a42a5c4fcc28b46a4dda7c63166c7bdbdf): failed to open stream: Disk quota exceeded

  1. in Filesystem.php line 109
  2. at HandleExceptions->handleError('2', 'file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/314a09a42a5c4fcc28b46a4dda7c63166c7bdbdf): failed to open stream: Disk quota exceeded', '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/vendor/laravel/framework/src/Illuminate/Filesystem/Filesystem.php', '109', array('path' => '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/314a09a42a5c4fcc28b46a4dda7c63166c7bdbdf', 'contents' => 'a:4:{s:6:"_token";s:40:"pH3EV5TC4uuFtFie1JkFMVeFGC7WxPtANNUdIfmx";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/india-news/13978";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384897;s:1:"c";i:1508384897;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', 'lock' => true))
  3. at file_put_contents('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/314a09a42a5c4fcc28b46a4dda7c63166c7bdbdf', 'a:4:{s:6:"_token";s:40:"pH3EV5TC4uuFtFie1JkFMVeFGC7WxPtANNUdIfmx";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/india-news/13978";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384897;s:1:"c";i:1508384897;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', '2') in Filesystem.php line 109
  4. at Filesystem->put('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/314a09a42a5c4fcc28b46a4dda7c63166c7bdbdf', 'a:4:{s:6:"_token";s:40:"pH3EV5TC4uuFtFie1JkFMVeFGC7WxPtANNUdIfmx";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/india-news/13978";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384897;s:1:"c";i:1508384897;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', true) in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write('314a09a42a5c4fcc28b46a4dda7c63166c7bdbdf', 'a:4:{s:6:"_token";s:40:"pH3EV5TC4uuFtFie1JkFMVeFGC7WxPtANNUdIfmx";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/india-news/13978";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384897;s:1:"c";i:1508384897;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}') in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate(object(Request), object(Response)) in Kernel.php line 155
  8. at Kernel->terminate(object(Request), object(Response)) in index.php line 58