Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்த இளம் ஜோடி!

Wednesday 11th Oct 2017 04:56 AM

A young couple who were rescued by police in the police commissioner's office!

 

சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு, இளம் தம்பதியர் தஞ்சமடைந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது. 

சென்னை பெரம்பூரை சேர்ந்த பட்டதாரி பெண்ணான திவ்யா மற்றும், கோயில் அர்ச்சகரான ஹேமந்த் குமார் ஆகிய இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 

பின்னர், கடந்த ஜூன் மாதம், ஹேமந்த் குமார், தனது குடும்பத்துடன் சென்று, முறைப்படி திவ்யாவை பெண் கேட்டுள்ளார். ஆனால் திவ்யாவின் தந்தை, பெண் கேட்டு சென்ற ஹேமந்த் குமார் குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டி, திருப்பி அனுப்பியுள்ளார். 

பின்னர் தனது மகள் திவ்யாவை கட்டாயப்படுத்தி ஆந்திராவிற்கு அனுப்பியுள்ளார். அங்கிருந்து தப்பிவந்த திவ்யா, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹேமந்த் குமாரை திருமணம் செய்துள்ளார். 

இதையறிந்த திவ்யாவின் குடும்பத்தினர், ஹேமந்த் குமாரை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்துள்ள திவ்யா தம்பதியர், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

இது குறித்து செம்பியம் காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்க, அதிகாரிகள் அறிவுறுத்தி, இளம் தம்பதியரை அனுப்பி வைத்தனர்

Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 109: file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/81e17ae8677b38b64f7a87df85b6a58e5292d647): failed to open stream: Disk quota exceeded

  1. in Filesystem.php line 109
  2. at HandleExceptions->handleError('2', 'file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/81e17ae8677b38b64f7a87df85b6a58e5292d647): failed to open stream: Disk quota exceeded', '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/vendor/laravel/framework/src/Illuminate/Filesystem/Filesystem.php', '109', array('path' => '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/81e17ae8677b38b64f7a87df85b6a58e5292d647', 'contents' => 'a:4:{s:6:"_token";s:40:"0FCKM0hcooMATu0ZvdKY9zz7TdJ4w405jiLIQ2H8";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/india-news/13913";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384876;s:1:"c";i:1508384876;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', 'lock' => true))
  3. at file_put_contents('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/81e17ae8677b38b64f7a87df85b6a58e5292d647', 'a:4:{s:6:"_token";s:40:"0FCKM0hcooMATu0ZvdKY9zz7TdJ4w405jiLIQ2H8";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/india-news/13913";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384876;s:1:"c";i:1508384876;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', '2') in Filesystem.php line 109
  4. at Filesystem->put('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/81e17ae8677b38b64f7a87df85b6a58e5292d647', 'a:4:{s:6:"_token";s:40:"0FCKM0hcooMATu0ZvdKY9zz7TdJ4w405jiLIQ2H8";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/india-news/13913";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384876;s:1:"c";i:1508384876;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', true) in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write('81e17ae8677b38b64f7a87df85b6a58e5292d647', 'a:4:{s:6:"_token";s:40:"0FCKM0hcooMATu0ZvdKY9zz7TdJ4w405jiLIQ2H8";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/india-news/13913";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384876;s:1:"c";i:1508384876;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}') in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate(object(Request), object(Response)) in Kernel.php line 155
  8. at Kernel->terminate(object(Request), object(Response)) in index.php line 58