Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

இன்றுடன் முடிவுக்கு வருகிறது சசிகலாவின் பரோல் காலம்

Wednesday 11th Oct 2017 04:27 AM

Today is the end of the parole period of Sasikala

அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவின் பரோல் காலம் இன்றுடன் முடிவடைகிறது. 

சசிகலாவின் கணவர் நடராஜன், கல்லீரல் மற்றும் சீறுநீரக பாதிப்பால் உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சமீபத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 

இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை கைதியான சசிகலா, மருத்துவமனையில் உள்ள கணவரைக் காண 15 நாட்கள் பரோலுக்கு விண்ணப்பித்திருந்தார். எனினும், கடந்த 6ம் தேதி, அவருக்கு 5 நாட்களுக்கான அவசரகால பரோல் வழங்கப்பட்டது. 

இதனையடுத்து, பெங்களூருவில் இருந்து சென்னை வந்த அவர், தி நகரில் உள்ள தனது அண்ணன் மகள் கிருஷ்ணப் பிரியாவின் வீட்டில் தங்கியிருந்தவாறு தினமும் மருத்துவமனைக்குச் சென்று வந்தார். அவருக்கு வழங்கப்பட்ட 5 நாள் பரோல் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. 

பரோலை நீட்டிக்கக் கோரி எவ்வித மனுவும் அவர் தரப்பில் அளிக்கப்படவில்லை. எனவே, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு இன்று அவர் மீண்டும் செல்வார் என தகவல் வெளியாகியுள்ளது. 

Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 109: file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/fab4120ca37772176f713e31b620e1747d5c30ca): failed to open stream: Disk quota exceeded

  1. in Filesystem.php line 109
  2. at HandleExceptions->handleError('2', 'file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/fab4120ca37772176f713e31b620e1747d5c30ca): failed to open stream: Disk quota exceeded', '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/vendor/laravel/framework/src/Illuminate/Filesystem/Filesystem.php', '109', array('path' => '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/fab4120ca37772176f713e31b620e1747d5c30ca', 'contents' => 'a:4:{s:6:"_token";s:40:"p8qQiJwYIzFdwnAGgRGPWqZdk5BhD504ptU8YYxQ";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/india-news/13909";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384542;s:1:"c";i:1508384542;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', 'lock' => true))
  3. at file_put_contents('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/fab4120ca37772176f713e31b620e1747d5c30ca', 'a:4:{s:6:"_token";s:40:"p8qQiJwYIzFdwnAGgRGPWqZdk5BhD504ptU8YYxQ";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/india-news/13909";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384542;s:1:"c";i:1508384542;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', '2') in Filesystem.php line 109
  4. at Filesystem->put('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/fab4120ca37772176f713e31b620e1747d5c30ca', 'a:4:{s:6:"_token";s:40:"p8qQiJwYIzFdwnAGgRGPWqZdk5BhD504ptU8YYxQ";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/india-news/13909";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384542;s:1:"c";i:1508384542;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', true) in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write('fab4120ca37772176f713e31b620e1747d5c30ca', 'a:4:{s:6:"_token";s:40:"p8qQiJwYIzFdwnAGgRGPWqZdk5BhD504ptU8YYxQ";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/india-news/13909";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384542;s:1:"c";i:1508384542;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}') in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate(object(Request), object(Response)) in Kernel.php line 155
  8. at Kernel->terminate(object(Request), object(Response)) in index.php line 58