Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு 42 இந்திய மீனவர்களை விடுதலை

Wednesday 11th Oct 2017 04:09 AM

42 Indian fishermen released for Deepavali

தீபாவளியை முன்னிட்டு 42 இந்திய மீனவர்களை விடுதலை செய்யப்போவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்திய – சிறிலங்கா அரசாங்கங்களுக்கிடையில் நடைபெற்ற சுமுகமான பேச்சுவார்த்தையின் பின்னரே இம்முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட இராமேஸ்வரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தமீனவர்களே விடுவிக்கப்படவுள்ளனர்.

சிறிலங்கா கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவேளை சிறிலங்காகடற்படையினரால் இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர். இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவை முன்னிட்டே இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 109: file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/c506719c0f6d49994ace34502791892e49578839): failed to open stream: Disk quota exceeded

  1. in Filesystem.php line 109
  2. at HandleExceptions->handleError('2', 'file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/c506719c0f6d49994ace34502791892e49578839): failed to open stream: Disk quota exceeded', '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/vendor/laravel/framework/src/Illuminate/Filesystem/Filesystem.php', '109', array('path' => '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/c506719c0f6d49994ace34502791892e49578839', 'contents' => 'a:4:{s:6:"_token";s:40:"WEG40MHjzKQaOYlOb5VT8zvgauOYjzIxQpTFx9tu";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/india-news/13906";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384535;s:1:"c";i:1508384535;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', 'lock' => true))
  3. at file_put_contents('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/c506719c0f6d49994ace34502791892e49578839', 'a:4:{s:6:"_token";s:40:"WEG40MHjzKQaOYlOb5VT8zvgauOYjzIxQpTFx9tu";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/india-news/13906";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384535;s:1:"c";i:1508384535;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', '2') in Filesystem.php line 109
  4. at Filesystem->put('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/c506719c0f6d49994ace34502791892e49578839', 'a:4:{s:6:"_token";s:40:"WEG40MHjzKQaOYlOb5VT8zvgauOYjzIxQpTFx9tu";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/india-news/13906";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384535;s:1:"c";i:1508384535;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', true) in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write('c506719c0f6d49994ace34502791892e49578839', 'a:4:{s:6:"_token";s:40:"WEG40MHjzKQaOYlOb5VT8zvgauOYjzIxQpTFx9tu";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/india-news/13906";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384535;s:1:"c";i:1508384535;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}') in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate(object(Request), object(Response)) in Kernel.php line 155
  8. at Kernel->terminate(object(Request), object(Response)) in index.php line 58