Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

சீன ராணுவ வீரர்களுக்கு வணக்கம் கற்றுக்கொடுத்த நிர்மலா சீதாராமன்

Monday 09th Oct 2017 04:38 AM

Nirmala Sitharaaman taught to the Chinese soldiers

எல்லையில் சீன ராணுவ அதிகாரிகளுக்கு, இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  வணக்கம் கற்றுக் கொடுத்த வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இந்திய - சீன எல்லையில், மீண்டும் சாலை அமைக்கும் பணியில், சீனா ஈடுபட்டு வருவதை அடுத்து, சிக்கிம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிக்கிம் மாநிலத்தின் நாதுலா பகுதிக்கு சென்ற பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், சீன ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். 

அப்போது, சீன ராணுவ வீரர்ளுக்கு வணக்கம் கூறிய அவருக்கு, சீன வீரர்கள் பதில் வணக்கம் தெரிவித்தனர். அப்போது, அவர்களிடம் "நமஸ்தே" என வணக்கம் கூறுவதன் அர்த்தம் தெரியுமா, என கேட்டறிந்தார். அங்கிருந்த சீன வீரர்களில் ஒருவர், அதற்கு பதில் அளித்தார். பின்னர் அவர் மற்ற வீரர்களிடம் வணக்கம் கூறுவது குறித்து எடுத்துரைத்தார். 

 

 FollowRaksha Mantri 

 

@DefenceMinIndia

Sharing another snippet from Smt @nsitharaman 's interaction with Chinese soldiers at the international border at Nathu-la, Sikkim

10:29 PM - Oct 8, 2017

Twitter Ads info and privacy

 

 

 

 

Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 109: file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/5504c99af53573e30b626734ed185f7f32b4fe35): failed to open stream: Disk quota exceeded

  1. in Filesystem.php line 109
  2. at HandleExceptions->handleError('2', 'file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/5504c99af53573e30b626734ed185f7f32b4fe35): failed to open stream: Disk quota exceeded', '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/vendor/laravel/framework/src/Illuminate/Filesystem/Filesystem.php', '109', array('path' => '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/5504c99af53573e30b626734ed185f7f32b4fe35', 'contents' => 'a:4:{s:6:"_token";s:40:"LXS4BsFKsaTYr7CoFYpgNQyfvgKoMEcgMG1kxymY";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/india-news/13824";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384223;s:1:"c";i:1508384223;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', 'lock' => true))
  3. at file_put_contents('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/5504c99af53573e30b626734ed185f7f32b4fe35', 'a:4:{s:6:"_token";s:40:"LXS4BsFKsaTYr7CoFYpgNQyfvgKoMEcgMG1kxymY";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/india-news/13824";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384223;s:1:"c";i:1508384223;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', '2') in Filesystem.php line 109
  4. at Filesystem->put('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/5504c99af53573e30b626734ed185f7f32b4fe35', 'a:4:{s:6:"_token";s:40:"LXS4BsFKsaTYr7CoFYpgNQyfvgKoMEcgMG1kxymY";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/india-news/13824";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384223;s:1:"c";i:1508384223;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', true) in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write('5504c99af53573e30b626734ed185f7f32b4fe35', 'a:4:{s:6:"_token";s:40:"LXS4BsFKsaTYr7CoFYpgNQyfvgKoMEcgMG1kxymY";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/india-news/13824";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384223;s:1:"c";i:1508384223;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}') in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate(object(Request), object(Response)) in Kernel.php line 155
  8. at Kernel->terminate(object(Request), object(Response)) in index.php line 58