Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

வடபழனியில் 8-வது மாடியில் இருந்து குதித்து 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை..!

Sunday 10th Sep 2017 07:36 AM

12th grade student suicide jumped from 8th floor in Vadapalani

சென்னை வடபழனி ஜெயின் ஸ்வர்ணகமல் குடியிருப்பு கட்டிடத்தில் இருந்து பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்பு கட்டிடத்தின் 8-வது மாடியில் இருந்து குதித்து 12-ம் வகுப்பு மாணவி உயிரிழந்துள்ளார். தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியதாக தந்தை திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.