Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

நீட் தேர்வுக்கு ஆதரவாக செப்டம்பர் 14ம் திகதி போராட்டம்: தமிழிசை

Sunday 10th Sep 2017 07:35 AM

Struggle on September 14 in support of the NEAT selection: Tamil Nadu

நீட் தேர்வுக்கு ஆதரவாக செப்டம்பர் 14ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருச்சி கூட்டத்தில் யாருமே வருவதற்கு முன் முகநூலில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.