Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

"காவேரி இலக்கியக் கூடல்"

Saturday 12th Aug 2017 03:06 AM

நூல் விமரிசன அரங்கு.

12.08.2017

காலையில்
திருச்சியில்
"காவேரி இலக்கியக் கூடல்" நடத்தும்
நூல் விமரிசன அரங்கு.

மாலையில்
காரைக்குடியில்
"ஸ்ரீ கார்த்திகேயன் பள்ளி" நடத்தும்
இனிய நந்தவனம்
"செட்டிநாடு சிறப்பிதழ்" அறிமுக விழா.

கலந்துகொள்ள வாருங்கள் நண்பர்களே.