Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

கவலையில் ஆழ்ந்துள்ள ஊட்டி விவசாயிகள்!

Friday 11th Aug 2017 03:53 AM

Omer farmers deeply worried!

சீனாவிலிருந்து உருளைக்கிழங்கு இறக்குமதியை இலங்கை அதிகரித்ததால், நீலகிரியிலிருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படும் உருளைக்கிழங்குகளின் அளவு வீழ்ச்சியடைந்தது.

நீலகிரியின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தியாகும் உருளைக்கிழங்குகள் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு கொண்டுவரப்பட்டு இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், சீன உருளைக்கிழங்குகள் குறைவான விலைக்கு இலங்கையில் இறக்குமதி செய்யப்படுகிறது.

இதனால் நீலகிரி உருளைக்கிழங்குகளுக்கு வரவேற்பு குறைந்ததால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.