Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

சினிமா செய்திகள்

மகாராஷ்ட்ராவில் இளைய தளபதிக்கு மெழுகு சிலை!

Friday 19th May 2017 09:25 AM

vijay

இளைய தளபதி விஜய்யின் திரைப்படம் ஒன்று வெளியாகின்றது என்றாலே அதற்கு இரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருக்கும்.

அந்தவகையில், நடிகர் விஜய்யிற்கு தமிழகம் மட்டுமன்றி கேளராவிலும் அதிக எண்ணிக்கையிலான இரசிகர்கள் உள்ளனர்.

எனவே இளையதளபதி விஜய்யிற்கு தமிழகம் மற்றும் கேரளாவில் சிலை வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவிலும்  மெழுகு சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

இந்த மெழுகுசிலையின் ஒளிப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இது விஜய் இரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.