Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

சினிமா செய்திகள்

பாகுபலி சாதனை முறியடிப்பு! இந்தியாவில் மட்டும் 8000 திரையரங்குகளில் வெளியாகும் படம்

Tuesday 12th Sep 2017 08:02 AM

Pakistani record fiasco! In India only 8000 films are released

ராஜமௌலியின் பாகுபலி படம் கிட்டத்தட்ட 7500 திரையரங்கில் வெளியானது தான் முந்தைய அதிகபட்ச சாதனையை இருந்தது. அதை தற்போது ஒரு ஹிந்தி திரைப்படம் முறியடிக்கவுள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிவரும் பத்மாவதி படம் இந்தியாவில் மட்டும் 8000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ரன்வீர், தீபிகா, ஷாஹித் கபூர், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த வரலாற்று கதை, இந்திய மொழிகள் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் வெளியிடப்படவுள்ளது.