Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

சினிமா செய்திகள்

14வது நாளிலும் விவேகம் வசூல் எவ்வளவு தெரியுமா?

Sunday 10th Sep 2017 04:15 AM

Do you know how much money is available on the 14th day?

விவேகம் படம் வெளிவந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. ஆனால், இன்றும் தமிழகம் முழுவதும் 100 திரையரங்குகளில் வெற்றி நடைப்போடுகின்றது.

இப்படம் வெளிவந்த 14-வது நாளில் கூட சென்னையில் ரூ 10 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாம், இதுவரை சென்னையில் மட்டுமே இப்படம் ரூ 9.20 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் எப்படியும் ரூ 9.5 கோடி வரை வசூல் வர வாய்ப்புள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அப்படி ரூ 9.5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தால் சென்னை பாக்ஸ் ஆபிஸில் இப்படம் டாப்-5 இடத்திற்குள் வந்துவிடும் என கூறப்படுகின்றது.