Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

சினிமா செய்திகள்

அனிதா குடும்பத்துக்கு லாரன்ஸ் ரூ.15 லட்சம் நிதியுதவி

Saturday 09th Sep 2017 06:01 AM

நீட் தேர்வால் மருத்துவ படிப்பு படிக்க இடம்

 அரியலூர் மாணவி அனிதா குடும்பத்துக்கு நடிகர் லாரன்ஸ் ரூ.15 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். நீட் தேர்வால் மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைக்காததால் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் தனது மேலாளர் மூலம் ரூ.15 லட்சம் நிதியுதவியை மாணவி அனிதா குடும்பத்திற்கு நடிகர் லாரன்ஸ் வழங்கியுள்ளார்.