Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

சினிமா செய்திகள்

மெர்சலில் மேஜிக் காட்சிகள் அசத்தல்!

Friday 08th Sep 2017 03:37 AM

Wonder Magic shows in Merseyside!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மெர்சல் திரைப்படத்தில் வரும் மேஜிக் காட்சிகள் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருப்பதாக அப்படத்தில் பணிபுரிந்த மெசிடோனியா நாட்டைச் சேர்ந்த மேஜிக் கலைஞர் Gogo Requiem தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள அவர், விஜய்யுடன் இணைந்து பணியாற்றியது தனக்கு மிகுந்த கௌரவம் எனவும், மெர்சல் திரைப்படத்தில் வரும் அனைத்து காட்சிகளையும் தன்னால் இப்போது விவரிக்க முடியாது எனவும், எனினும் அதில் வரும் மேஜிக் காட்சிகள் அனைத்தும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.