Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

சினிமா செய்திகள்

அரசியலில் குதிக்கிறாரா அஞ்சு நடிகை!

Sunday 13th Aug 2017 09:57 AM

Anjali actress jumps in politics

அஞ்சு நடிகை அரசியலில் குதிக்கவுள்ளாரோ என்ற சந்தேகம் இரசிகர்கள் மட்டத்தில் எழுந்துள்ளது.

சினிமா நடிகைகள் பலர் ஏற்கனவே அரசியலில் ஈடுபட்டுள்ள நிலையில் தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்திவரும் அஞ்சு நடிகை அரசியல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவருக்கு அரசியல் மிகவும் பிடிக்குமாம்.  அரசியலில் அவர் எப்போதும் தனிப்பட்ட கவனம் செலுத்துவேன் என்கிறார் அஞ்சு நடிகை.

அஞ்சு நடிகையும் ராஜா ராணி திரைப்படத்தின் சூர்யா நடிகரும் காதலித்து வருவது அனைவரும் தெரிந்ததே