Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

பவதாரணியின் பாரதி ஆர்ட்ஸ் கலைக் கூடம்

Tuesday 18th Apr 2017 17:04 PM

இவ்வருடத்திற்குரிய " திறன் காண்" நிகழ்வு நடைபெற்றது..

கனடாவில் பல ஆண்டுகளாக இயங்கிய வண்ணம் பல இளம் இசைக் கலைஞர்களையும் வாத்தியக் கலைஞர்களையும் உருவாக்கி வரும் " பாரதி ஆர்ட்ஸ் கலைக் கூடம் (பவதாரணின் பாரதி ஆர்ட்ஸ் கலைக் கூடம்) அங்கு பயிலும் மாணவ மாணவிகளுக்கான இவ்வருடத்திற்குரிய " திறன் காண்" நிகழ்வு   நடைபெற்றது..
கனடா உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் மற்றும் பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளையும் கலைக்கூடத்தின் அதிபர் திரு மதிவாசன் அவர்களையும் பாராட்டு உரையாற்றினர்.
இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கபபட்டவையாகும்........