Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

குணசீலன் ஆசிரியர் யாழ் பயணமாகின்றார்

Monday 17th Apr 2017 22:13 PM

குணசீலன் ஆசிரியர் 17-04-2017 தமது பயணத்தை முடித்து யாழ் பயணமாகின்றார் .

கடந்த வருடம் இலங்கையில் தமிழர் வாழும் இடங்களில் நடந்த புதிய வெளிச்ச நிகழ்வின் தொடர்ச்சியாக ஆசிரிய சேவையில் 30 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிய 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவ படடதாரிகளை உருவாக்கிய சின்னத்தம்பி குணசீலன் ஆசிரியரை இகுருவி " சமுதாய சிற்பி விருது " வழங்கி கௌரவித்தது ...........