Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

சின்னத்தம்பி குணசீலன் ஆசிரியர் சேவையை பாராட்டிய கனடா வாழ் உசன் மக்கள்

Saturday 15th Apr 2017 17:29 PM

உசன் பாடசாலை அனுபவங்கள் தனது சொந்த அனுபவங்களை உசன் மக்களுடன் பரிமாறினார்,

உசன் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட வரும் யாழ் .உசன் இராமநாதன் மஹா வித்தியாலய பழைய மாணவனும் ,யாழ் பிரபல உயிரியல் ஆசிரியரும் ,கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை விரிவுரையாளருமான திரு.சின்னத்தம்பி குணசீலன் ஆசிரியர் அவர்களுக்கு , அவரின் மேலான கல்விசேவையை பாராட்டி கனடா வாழ் உசன் மக்கள் சார்பில் பதிப்பளிப்பும் , உசன் மக்களுடனான சந்திப்பும் கனடாவில் நடைபெற்றது , கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றிய தலைவர் திரு.சுப்பிரமணியம் பாஸ்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தனது இளமைக்கால உசன் வாழ்க்கை அனுபவங்கள், உசன் பாடசாலை அனுபவங்கள் தனது சொந்த அனுபவங்களை உசன் மக்களுடன் பரிமாறினார்,