Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

ஆடம்பர விலையுயர்ந்த ஸ்போட்ஸ் கார் தீக்கிரை

Saturday 15th Apr 2017 17:02 PM

எரிந்து சாம்பலாகுவதற்கு முன்னர் பாதுகாப்பு கம்பியுடன் மோதியிருக்கலாம் என பொலிசார் நம்புகின்றனர்.

ரொறொன்ரோ நகர மையத்தில் ஆடம்பர விலையுயர்ந்த ஸ்போட்ஸ் கார் ஒன்று  யாகிய சம்பவம் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
லம்போகினி ஒன்று லேக் ஷோர் புளுவாட் கிழக்குபாதையில் முற்றாக எரிந்து விட்டதாக பொலிசார் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை மாலை கிட்டத்தட்ட 7மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.வாகனம் எரிந்து சாம்பலாகுவதற்கு முன்னர் பாதுகாப்பு கம்பியுடன் மோதியிருக்கலாம் என பொலிசார் நம்புகின்றனர்.
எவரும் காயமடையவில்லை. வாகனத்தில் இருந்த அனைவரும் தீ வெடிக்க முன்னர் வெளியேறிவிட்டனர்.
சாரதியின் வயது இனம் இது வரை தெரிய வரவில்லை.
இடிபாடுகளை அகற்ற தட்டையான ரோ-டிரக் தேவை என புலன் ;விசாரனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.